IAS, IPS, IFS தேர்வெழுதத் தகுதிகள்

 

சமூக அந்தஸ்த்தின் உச்ச நிலையில் இருக்கும் *சிவில் சர்வீஸ் தேர்வை
*எழுதுவதற்கு
தேவையான தகுதி நிலைகள் பற்றி தெளிவாக அறிவது அவசியம்.
 
*கல்வித் தகுதி :*
 
*** அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க
வேண்டும். *(குறைந்தபட்ச
தகுதி இளநிலைப் பட்டம்)*.
*
*
*** இளநிலைப் பட்டப்படிப்பின் இறுதித் தேர்வு எழுதப் போகிறவர்கள் அல்லது
தேர்வெழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வுத்
தொகுதியின் *ஆரம்ப நிலையான பிரிலிமினரி தேர்வை* எழுதலாம்.
*
*
*** ஆனால், Main தேர்வு எழுத செல்லும் முன்பாக, இளநிலைப் பட்டப் படிப்பில்
தேர்ச்சி பெற்றதற்கான சான்றை காண்பிக்க வேண்டும்.
*
*
*** அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை *(professional)* மற்றும்
தொழில்நுட்ப கல்வித் தகுதியை வைத்துள்ளவர்களும், இந்தத் தேர்வை எழுதலாம்.
*
*
*தேசிய அடையாள தகுதி :*
*
*
*** இந்திய குடிமக்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வாக முடியும்.
*
*
*** மேலும், கடந்த, 1 ஜனவரி, 1962ம் ஆண்டிற்கு முன்பாக, நேபாளம், பூடான்
மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாக வசிக்கும்
நோக்கத்துடன் வந்தவர்கள் மற்றும் பர்மா, எத்தியோபியா, கென்யா, மாலவி,
பாகிஸ்தான், இலங்கை, உகாண்டா, தான்சானியா, வியட்நாம், சையர் மற்றும் சாம்பியா
போன்ற நாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கும் நோக்கத்துடன்
குடிபெயர்ந்துள்ள இந்திய வம்சாவழி மக்கள் ஆகியோர், சிவில் சர்வீஸ் தேர்வெழுதி,
*IAS* மற்றும்* **IPS* ஆகலாம்.
 
*வயது தகுதி :*
*
*
*** சிவில் சர்வீஸ் தேர்வெழுதுபவர் *21 வயது*க்கு மேற்பட்டவராக இருக்க
வேண்டும்.
*
*
*** *பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 30 வயது வரை மட்டுமே முயற்சி செய்ய
முடியும்.*
*
*
*** *OBC* பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு *33 வயது *வரை முயற்சி செய்யும்
வாய்ப்பளிக்கப்படுகிறது.
*
*
*** *SC/ST* பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு *35 வயது* வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.
*
*
** **மாற்றுத் திறனாளி*களுக்கு *40 வயது* வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.
*
*
*தேர்வெழுதுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் :*
*
*
** *பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சம்* 4 முறை* மட்டுமே முயற்சி செய்ய
முடியும்.
*
*
*** இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச்(OBC) சேர்ந்தவர்கள் அதிகபட்சம்* 7
முறை* முயற்சி
செய்யலாம்.
*
*
*** SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள், *35 வயது* வரை, எத்தனைமுறை வேண்டுமானாலும்
முயற்சி செய்யலாம்.
*
*
*விண்ணப்ப நடைமுறைகள் :*
*
*
* சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க* விரும்பும் ஒருவர், அதற்கான
விண்ணப்பத்தை, தகவல் குறிப்பேட்டுடன் பெற வேண்டும். அதை *எலக்ட்ரானிக்
முறையில் ஸ்கேன் செய்ய முடியும்* மற்றும் நாட்டிலுள்ள அனைத்து *முக்கிய தபால்
நிலையங்களிலும் பெற முடியும்.*
 
* *பூர்த்திசெய்த விண்ணப்பத்தை, அதற்கான Acknowledgement அட்டையுடன்
*Secretary,
Union Public Service Commission, Dholpur House, New Delhi - 110011* என்ற
முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள இன்டர்நேஷனல் இந்தியன் பப்ளிக் ஸ்கூலில் வேலை வாய்ப்புகள்

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள இன்டர்நேஷனல் இந்தியன் பப்ளிக் ஸ்கூலில் வேலை வாய்ப்புகள் உள்ளன. விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

INTERNATIONAL INDIAN PUBLIC

SCHOOL-RIYADH

(Affiliated to CBSE, New Delhi)

URGENTLY REQUIRES STAFF


TEACHERS (Male/Female)

For Middle/Secondary/Senior Secondary Grades.English, Physics, Chemistry, Biology, Mathematics, Computer Science (Science Graduate), Social Science, Hindi, Arabic, Urdu.

Minimum Oualification: Graduate/Post Graduate with B.Ed. Plus teaching experience in the respective subjects.

Teachers (Male/Female) for Home Science, Fine Arts, Swimming, Physical Education, Music & Male/Female Web Administrator.


SECRETARY: (Male/Female)

Graduate with 5 years experience in Office environment, fluent in English with good computer skills.



ADMINISTRATIVE ASSISTAale/Female):

Graduate with experience in office environment, computer and filling know how.

 

MANAGER - FINANCE & ADMINISTRATION:

Relevant Master's Degree with minimum 5years experience OR Bachelor Degree with minimum 7-10 years experience in Financial Accounting with Administrative Background, experience in Educational institutions or Schools will be preferred.

 

FINANCE OFFICER:

M.B.A (Finance) or M.Com with sound knowledge of Accounting package and administrative practices with minimum 5-7 years experience.

 

SPECIAL EDUCATION TEACHERS (Male/Female):

Graduate with B.Ed in Special Education/BMR/Graduates with Diploma in Special Education.

 

SPECIAL CARE CENTRE CO.ORDINATOR tale/Female):

Master's Degree in Special Education, 5 years Supervisory experience in Special Education. Higher qualification (P.hd) will be an added advantage.

 

Interested candidates may apply with full Bio-data within a week

Email: jobs@iipsr.com admin@iipsr.com

Website: http://www.iipsr.com/ P.O.Box: 13740, Riyadh, 11414

Fax:00966-1-4640517