தமிழக அரசு அறிவித்துள்ள உயர் பதவிக்கான TNPSC குரூப்-II தேர்வுக்கான பயிற்சி வகுப்பு பரமக்குடி இஸ்லாமிய சமூக நல அறகட்டளை சார்பாக முற்றிலும் இலவசமாக நடத்த உள்ளது. இன்ஷா அல்லாஹ் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் இந்த பயிற்சி வகுப்பில் பயன் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
அனுபவமிக்க ஆசிரியர்கள்
இலவச கையேடுகள்
வாராந்திர தேர்வு
மாதிரி தேர்வு
இந்த பயிற்சி வகுப்புக்கான தொடக்க விழா இன்ஷா அல்லாஹ் (19 3 2011 ) அன்று மாலை 5 30 மணி அளவில் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல் நிலைப் பள்ளி இல் நடைபெற உள்ளது. இன்ஷா அல்லாஹ் அனைவரும் கலந்து கொள்ளவும்.
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும்படி தங்கள் தங்களுடைய நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கின்றோம்.
பயிற்சி தொடங்கும் நாள் : 21 03 2011
பயிற்சி நேரம் : நாள்தோறும் மாலை 5 30 மணி முதல் 7 30 மணி வரை
இடம் : பரமக்குடி கீழ முஸ்லிம் மேல் நிலைப் பள்ளி
தொடர்புக்கு : 9965889823