இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள்
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய-திபெத்திய எல்லை பாதுகாப்புப் படையில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு அல்லது சிவில் பாடப் பிரிவில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும். 25 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.02.2012
விவரங்களுக்கு: www.itbp.gov.in