Alt+1 – பேஸ்புக் தளத்தில் ஹோம் பேஜ் கிடைக்க
Alt+2 – உங்களுடைய பேஸ்புக் தளபுரபைல் கிடைக்க
Alt+3 – நண்பர்களின் பார்க்கப்பட வேண்டிய பேஸ்புக் தள வேண்டுகோள்கள்
Alt+4 – இன்பாக்ஸ் பேஸ்புக் (மெசேஜ்)
Alt+5 – பேஸ்புக் தளஅறிவிப்புகள் (Notifications)
Alt+6 – மை அக்கவுண்ட்
Alt+7 – பிரைவசி செட் செய்வது
Alt+8 – பேஸ்புக் ரசிகர்கள் பக்கம்
Alt+9 – Terms and Conditions தரும் பக்கம்
Alt+0 – உதவி மையம்
யு-ட்யூப் ஷார்ட்கட் கீ தொகுப்புகள்