Spacebar – யு-ட்யூப் வீடியோவை ஒன்றை இயக்க, தற்காலிகமாக நிறுத்த
Left Arrow – யு-ட்யூப் வீடியோவை ரீவைண்ட் செய்திட
Right Arrow – இயக்கிய யு-ட்யூப் வீடியோ முன் பக்கம் செல்ல
Up Arrow – யு-ட்யூப் வீடியோவின் ஒலி அளவை அதிகரிக்க
Down Arrow – யு-ட்யூப் வீடியோவின் ஒலி அளவைக் குறைக்க
F key – யு-ட்யூப் வீடியோவின் முழுத் திரையில் காண
Esc key – யு-ட்யூப் வீடியோவின் முழுத்திரையிலிருந்து விலக
பேஸ்புக் ஷார்ட்கட் கீ தொகுப்புகள்,